கதை கவிதை
இது தாயுள்ளம் சொல்லும் சந்தம், என் செல்லமே!

"செல்லமே! அன்னை என்று என்னை அலங்கரித்த உனக்கு நன்றியடி!" என தேன் தமிழில் தாயுள்ளம் பகிர்ந்து கொள்கிறார், ரம்யா.

கறுத்துக்களை காண ( 0 )
குட்டி ஸ்டோரி: நிலவுக்கு என்னடி அம்மா மேல் கோபம்?

அம்முணி விஷயத்தை அம்மா சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து விட்டதில் நிலவுக்கு அவ்வளோ கோபம்! அப்படி என்ன நடந்தது அம்முணிக்கு?

கறுத்துக்களை காண ( 0 )
அவளுக்கு உணர்த்துங்கள், அவள் அக்னிப் பிழம்பென.

பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணை மனதளவில் உறுதிப்படுத்தி, அவள் அக்னிப் பிழம்பென நினைவுப் படுத்தினால், அவள் மீண்டு எழுவது சாத்தியமாகும்.

கறுத்துக்களை காண ( 0 )
விழித்தெழு! பெண்களின் உரிமை காத்திடு!

ஒரு பெண் தனக்கான தடைகளை மீறி எழுந்து நிற்கும் போது, தனக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளுக்காக நிற்கிறாள் என்று உணர்வோம்!

கறுத்துக்களை காண ( 0 )
தீராத தாகம்!

ஏன் பெண் எழுதும்போது, அவள் பெண் என்பதை மட்டுமே முன்நிறுத்தி, அவளது எழுத்து சுதந்திரத்திற்கு அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?

கறுத்துக்களை காண ( 0 )
பிற்போக்கான டிரான்ஸ்ஃபோபியா வழக்கங்களை மாற்றிக் கொள்வோம்!

டிரான்ஸ்ஃபோபியா, சாதீயம், இனவாதம், ஓரினச்சேர்க்கை ஆகியவை குறித்த புரிதலை, பகுத்தறிவை, பள்ளிகள் ஏன் கற்பிப்பதில்லை?'

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories