இன்டெர்ன்ஷிப்/பயிற்சி

விமன்ஸ் வெப் மாணவர்களுக்கும் மற்றும் வீட்டில் (அதாவது career breakல்) இருக்கும் பெண்களுக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறது.

கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்தியப் பெண்களின் வாழ்க்கையின் யதார்த்தங்கள் மற்றும் சவால்களில் ஆர்வமுள்ளவர்கள், நடப்பு நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் வலுவான பணி நெறிமுறைகளை பின்பற்றுபவர்களை நாங்கள் தேடுகிறோம்.

விண்ணப்பிக்கும் முன் இதை கவனமாக படிக்கவும்.

எழுதுதல்/எடிட்டிங் இன்டெர்ன்ஷிப்

  • இது விமன்ஸ் வெப் உடனான, மூன்று மாதத்திற்கான பாதி நேர இன்டெர்ன்ஷிப். இந்திய நகரத்தில் வசிக்கும் எவரேனும் இதற்கு விண்னப்பிக்கலாம்.
  • இந்த இன்டெர்ன்ஷிப், தனிப்பட்ட் கருத்துக்கள், சமீபத்திய செய்திகளின் வர்ண்னைகள், பட்டியல்கள், ஆராய்ச்சி அடிப்படையிலான கட்டுரைகள், மற்றும் நேர்காணல்கள் போன்ற பல வகையான கட்டுரைகள் எழுதுவதை சார்ந்தது. மேலும், இந்த இன்டெர்ன்ஷிலபில், எடிட்டருக்கு உதவுதல், பதிப்பிற்கான கட்டுரைகளை திருத்துதல் மற்றும் தயாரித்தல் போன்ற பணிகளும் அடங்கும்.
  • வாரத்திற்கு 10 – 12 மணி நேர பொருப்பு மற்றும்  தினசரி ஆன்லைன் வருகை (attendance) அவசியம்.

இது ஊதியம் பெறும் இன்டர்ன்ஷிப் அல்ல

இன்டர்ன்ஷிபை முடிக்கும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விமன்ஸ் வெப் தரப்பில் இன்டர்ன்ஷிப் அனுபவத்தின் சான்றிதழ் வழங்கப்படும்

விண்ணப்பம் செய்ய

[contact-form-7 404 "Not Found"]

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories