சுயதொழில்
இந்தியாவில் பெண் தொழிலதிபர்கள், அவர்களின் கதைகளும் வெற்றிகளும்
வருமானம் ஈட்டும் வீட்டிலிருந்து எளிதாக செய்யும் வணிகத்தை கோவிட்-19 பிறகு நீங்கள் தொடங்கலாம்

கோவிட்-19 தொற்றுநோய் நம்மை பல வழிகளில் முடக்கியது. ஆனால் அதே நேரத்தில் பல வாய்ப்புகளையும் திறந்தது. எளிமையான மற்றும் எளிதாக வீட்டிலிருந்து செய்யக்கூடிய சில வணிக யோசனைகள் இங்கே உள்ளன!

கறுத்துக்களை காண ( 0 )
மூன்று பெண்கள் உங்கள் வீட்டிலிருந்து சொந்த பிசினஸ் நடத்துவதற்கான தொழில்முறை குறிப்புகள் மற்றும் தந்திரங்களை வழங்குகிறார்கள்

வீட்டு கேட்டரிங் வணிகம் பல பெண்களுக்கு ஒரு நல்ல தொழில் முனைவோர் விருப்பமாக இருக்கிறது. இந்த பிசினஸில் இருக்கும் மூன்று பெண்கள் நமக்கு சில உத்வேகம் மற்றும் எளிமையான குறிப்புகளை தருகிறார்கள்.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய வணிக வாய்ப்புகள்
Dress making

பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக் கூடிய பிசினஸ் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. ஆடை வடிவமைப்பு போன்ற பிசினஸ்களை இனி நீங்களும் துவங்கலாம்!

கறுத்துக்களை காண ( 0 )
தீபாவளி பரிசு ஷாப்பிங்: பெண்கள் நடத்தும் பிசினஸ்களில் இருந்து ஆர்டர் செய்யுங்கள்!

இந்த தீபாவளிக்கு உங்கள் அன்பானவர்களுக்கு பெண்களே நடத்தும் பிசினஸ்களில் இருந்து ஆன்லைனில் அன்பளிப்புகளை வாங்கி பரிசளியுங்கள்!

கறுத்துக்களை காண ( 0 )
சென்னையின் வெற்றிகரமான 5 தொழில் முனைவர்கள், சாதனை பெண்கள்

கடந்த சில வருடங்களாக, நாம் சென்னையின் பல பெண் தொழில் முனைவோர்களை காண்கிறோம். புதுத்தளங்களில், தங்களுக்கான கோட்டையை கட்டிவரும் இவர்கள் உடல் நலம், கட்டிடங்கள், தளவாடங்கள் என பலவகைகளில் எல்லா புலங்களில் தன் முத்திரையை பதித்து வருகின்றனர்.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories