தனியுரிமை கொள்கை

தகவல் சேகரிப்பு
தற்போது, ‘விமென்ஸ் வெப்’ தனது பயனர்களிடமிருந்து இருவகையில் தகவல் சேமிக்கிறது:

  1. எங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டு பின்னர் நீங்கள் வலைத்தளத்திற்கு அளிக்கும் தகவல்கள்
  2. குக்கிகள் மற்றும் பிற தொழில் நுட்பங்களால் நாங்கள், உங்கள் கணினி மேலும் நீங்கள் உலவும் தளங்களிலிருந்து சேகரிக்கும் தகவல்கள்

நாங்கள் இது போல தகவல் சேகரிப்பதற்கான காரணம்:

  • உங்கள் விருப்பு வெறுப்புகளை அறிவதன் மூலம், எங்கள் தளத்தில் உங்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளித்தல்
  • இந்த தளத்தின் அடங்குபொருள் மேலும் விளம்பரங்களை உங்களுக்குத் தகுந்த வண்ணம் செப்பனிடுதல்.
  • உங்களுக்கு உபயோகப்படக்கூடிய தகவல்கள், சலுகைகள் மற்றும் பேரங்கள் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தல்

தகவல் வெளிப்படுத்துதல்
‘விமென்ஸ் வெப்’, உபயோகிப்பாளர்களின் தனியுரிமையை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதால், உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தனிப்பட்ட அடையாளங்கள் குறித்த விவரங்களை எவருடனும் பகிர்ந்து கொள்ளாது. இதற்கு விதிவிலக்கு:

  • எமது வலைத்தளத்தை பராமரிக்கும் மூன்றாம் தரப்பு சேவையாளர்கள் (சர்வீஸ் ப்ரொவைடர்) மற்றும் அது போன்ற சேவை வழங்குபவர்கள்
  • சட்டப்படி தேவை என்று கருதும்போது
  • உங்களிடம் முறையான ஒப்புதல் கிட்டும்போது

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories