Srija Venkatesh

நான் ஒரு எழுத்தாளர் என்பதே என் அடையாளம் என நான் கருதுகிறேன். தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்று ஓரளவு பெயரும் புகழும் சம்பாதிக்கக் காரணம் என் பெற்றோர் மற்றும் என் கணவர் கொடுத்த ஊக்கமே. நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள் என என் எழுத்தின் பயணம் தொடர்கிறது. நாடகங்களும் எழுதி இயக்கி நடித்து மேடையேற்றியிருக்கிறேன். சொந்தமாக ஒரு குழுவும் உள்ளது. சென்னையில் வசிக்கும் நான், பெண்களுக்கான முன்னேற்றம், அவர்களின் உரிமைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை மையப்படுத்தியே எழுதி வந்துள்ளேன்.

Voice of Srija Venkatesh

கடமை அறிவோம் தோழிகளே!

குழந்தைகள் நல்லபடியாக வளரத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது தாயின் கடமை மட்டுமல்ல, தந்தையின் கடமையும் கூடத்தான்.

கறுத்துக்களை காண ( 0 )
முடிவு எடுக்கும் உரிமை மீட்டெடுப்போம்.

"சுயமாக முடிவெடுப்பது பெண்ணின் உரிமை. 'நாமே முடிவு எடுக்கக் கூடாது!' என்று பேசி ஆணாதிக்க குழியில் விழாதீர்கள்" என்கிறார், ஸ்ரீஜா வெங்கடேஷ்.

கறுத்துக்களை காண ( 0 )
பொருளாதார சுதந்திரம், பெண்களின் உரிமை!

பெண் படித்து வேலைக்கு போகும் கால கட்டத்தில் 'பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தான் இருக்கிறதே' என நினைக்கலாம். ஆனால் உண்மை நிலை என்ன?

கறுத்துக்களை காண ( 0 )
என் சக தோழிகளுக்கு ஒரு கடிதம்…

'ஆணின் நிழலில் தான் பெண் வாழ வேண்டும்' என்பதில் இருந்து மீள வேண்டும், என்று சக தோழிகளுக்கு எழுதுகிறார் எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories