கருத்து கொள்கை

‘விமென்ஸ் வெப்’ எனும் இந்த இணையதளம் பெண்களுக்கு (மற்றும் ஆர்வம் மிக்க ஆண்களுக்கும்!) தோழமையும் ஊக்குவிப்பும் அளிக்கும் ஒரு அமைப்பு. இது எவ்வளவு தூரம் நட்பும் ஊக்கமும் அளிக்கக் கூடும் என்பது நாம் இங்கே உருவாக்கும் சமூகத்தைப் பொறுத்ததே. இதற்கேற்ப எங்கள் கருத்து கூறும் கொள்கையும் மிக எளிதானது: சுருங்கச் சொன்னால், நீங்கள் முகத்திற்கு நேரே சொல்ல விரும்பாததை இங்கேயும் பதிவு செய்யாதீர்கள்!

எந்த ஒரு பதிவு பற்றி கருத்து தெரிவிக்கும் போதும், மன்றத்தில், அவையில் அல்லது வேறெங்கிலும் பங்கேற்கும் போதும், கவனத்தில் கொள்ள வேண்டுபவை:

  • தனிப்பட்ட தாக்குதலைத் தவிர்த்தல்
  • இந்த அமைப்பு பெண்களுக்கான நேர்மறை அமைப்பு என்பதால் பெண்களை அவமதிக்கும் அல்லது இழிவு செய்யும் கருத்துக்கள் நடுவரால் நீக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளல்
  • ஜாதி, மதம், சமூகம், தேசம், இனம் மற்றும் பிற அமைப்புகள் பற்றி மனம் புண்படியுமான சொற்கள், பதிவுகள் தவிர்த்தல்
  • பொதுவாக எந்தவிதமான அவதூறு மற்றும் பழி கூறலைத் தவிர்த்தல்.
  • ஸ்பேம் அதாவது தேவையற்ற குப்பை கருத்துக்கள் (எதிர்மறை எண்ணங்கள்) கூடாது. விமரிசனங்கள் கையில் உள்ள பிரச்சினை அல்லது தலைப்பு பற்றியதாகவே இருக்க வேண்டும். இந்த தளத்தை விளம்பரத்திற்கு உபயோகிப்பதை தவிர்க்க.

இந்த விதிமுறைகளை மீறிய கருத்துக்கள், நடுவரால் (மதிப்பீட்டாளர்) எச்சரிக்கை ஏதுமின்றி நீக்கப்படும். அத்தகைய கருத்தாளர்கள் தளத்தில் மேற்கொண்டு கருத்துக்கள் பதிவு செய்ய தடையும் விதிக்கப்படலாம்.

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories