பெண்கள்
நலமுடன் வாழ வேண்டும் பெண்ணே!

மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், Dr. வாணி ஷியாம்சுந்தர் அவர்கள், பெண்கள் நலமுடன் வாழ அவசியமான கூறுகளை எடுத்துரைக்கிறார்.

கறுத்துக்களை காண ( 0 )
பெண்களுக்கு அரசியல் எட்டாத கனியா, என்ன?

பெண்ணுக்கு அரசியல் எட்டாத கனியல்ல. தன்னுடைய வீட்டை பற்றி யோசிப்பது போல் பத்து வீட்டைப் பற்றி யோசித்தால் அதுவே நாட்டு அரசியல்.

கறுத்துக்களை காண ( 0 )
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்றே பெண் பிள்ளைகளை வளர்ப்போம்

சுயமரியாதை உணர்வோடு வளரும் பெண் பிள்ளைகள், தனக்குள் இருக்கும் உள்வலிமையையும் சக்தியையும் உணர்ந்து உயர்ந்து காட்டுவர்!

கறுத்துக்களை காண ( 0 )
“நீங்க சமைப்பீங்களா?” “இதை ஏன் நீங்க எந்த ஆண்கள் கிட்டையும் கேக்கறதில்ல?”

கனிமொழி அவர்களை ஒருவர், 'நீங்க சமைப்பீங்களா' என்று வினவ, "இதை ஏன் நீங்க ஆண்கள் கிட்ட கேக்கறதில்ல?" என்று புன்னகையுடன் பதில் வந்தது.

கறுத்துக்களை காண ( 0 )
கருநிறமுடைய, மாநிறமுடைய பெண்கள், அழகிகள்: பாலு மகேந்திரா

பாலு மகேந்திரா எனும் திரை ஆளுமை போல் மாநிறமான, கருநிறமான பெண்களின் அழகை தமிழ் சினிமாவில் கொண்டாடியவர் யார்?

கறுத்துக்களை காண ( 0 )

எங்கள் வாராந்திர mailer கிடைக்கும் மற்றும் பெண்கள் பற்றி மற்றும் சிறந்த பற்றி வெளியே தவற கூடாது!

Women In Corporate Awards

All Categories